This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
snagarajan Local time: 23:23 Bahasa Inggeris hingga Bahasa Tamil
Mar 21, 2008
நேற்றைய மொழிபெயர்ப்புப் பணியில் ஒரு புதிய வார்த்தையைச் சந்திக்க நேர்ந்தது.
Supplier என்ற ஆங்கில வார்த்தைக்குப் 'பொருள் வழங்குவோர்' என்பது எனது வழக்கமான மொழிபெயர்ப்பு. ஆனால் இந்த வார்த்தைக்கு நான் பார்த்த புதிய மொழிபெயர்ப்பு 'கொடுப்பனர்'.அனைவரும் இதை ஏற்றுக் கொள்வார்களா?
இன்னொரு வார்த்தை: Survivor.இதற்கு 'உயிரோடிருப்போர்' என்று சொல்வதை விட 'பின்னும் ஜீவித்திருப்பவர்' என்று மொழி பெயர்த்தேன். இது மிகப் பொருத்தமாக அமைந்தது. இதையும் நமது அகராதியில் சேர்க்கலாமே!
Subject:
Comment:
The contents of this post will automatically be included in the ticket generated. Please add any additional comments or explanation (optional)
Narendran India Local time: 23:23 Bahasa Inggeris hingga Bahasa Tamil + ...
Survivor
Jun 14, 2008
Surivivor could be translated as PIZHAITHIRUPAVAR/ PIZHAITHAVAR.... And I guess it may work well.....
Subject:
Comment:
The contents of this post will automatically be included in the ticket generated. Please add any additional comments or explanation (optional)
snagarajan Local time: 23:23 Bahasa Inggeris hingga Bahasa Tamil
TOPIC STARTER
நன்றி நரேந்திரன் அவர்களே!
Jun 15, 2008
ஒரு விபத்து பற்றிய விஷயத்தில் இந்தச் சொல் வருமானால் அதை நீங்கள் சொல்வது போல் மொழி பெயர்க்கலாம். ஆனால் வேறு இடங்களில் இதை 'ழைத்தவர்' என்று மொழிபெயர்க்கும் போது இடர்ப்பாடு உண்டு. Survivor benefits ப�... See more
ஒரு விபத்து பற்றிய விஷயத்தில் இந்தச் சொல் வருமானால் அதை நீங்கள் சொல்வது போல் மொழி பெயர்க்கலாம். ஆனால் வேறு இடங்களில் இதை 'ழைத்தவர்' என்று மொழிபெயர்க்கும் போது இடர்ப்பாடு உண்டு. Survivor benefits போன்ற இடங்களிலும் இதர பல இடங்களிலும் இப்படி மொழிபெயர்த்தால் படிப்பவருக்கு புரியாமல் போக நேரிடும். ஆகவே பின்னும் ஜீவித்திருப்போர் என்று மொழிபெயர்க்க நேர்ந்தது. Either or survivor - இதில் பிழைத்தவர் என்பது பொருந்தாது. பின்னும் ஜீவித்திருப்பவரையே இங்கு குறிப்பிடப்படுகிறது.மொழிபெயர்க்கும்போது பலவித இடங்களிலும் ஒரு சொல்லை முடிந்தவரை பொருத்திப் பார்த்து உரிய சொல்லை பயன்படுத்த வேண்டும். எனினும், சிந்தனைக்குரிய பொருளாக இதை எடுத்துக் கொண்டு இரு வார்த்தைகளைக் கருத்துடன் கூறியமைக்கு நன்றி.
அன்புடன்
ச.நாகராஜன் ▲ Collapse
Subject:
Comment:
The contents of this post will automatically be included in the ticket generated. Please add any additional comments or explanation (optional)
Exclusive discount for ProZ.com users!
Save over 13% when purchasing Wordfast Pro through ProZ.com. Wordfast is the world's #1 provider of platform-independent Translation Memory software. Consistently ranked the most user-friendly and highest value
The underlying LLM technology of LinguaCore offers AI translations of unprecedented quality. Quick and simple. Add a human linguistic review at the end for expert-level quality at a fraction of the cost and time.